தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழியலின் எதிர்காலவியல் பாகம் - 1
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஜெயதேவன், வvjeyadevan@rediffmail.com
பதிப்பகம் : கலைஞன் பதிப்பகம்
Telephone : 914424345641
விலை : 200
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 256
புத்தக அறிமுகம் :
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, கலைஞன் பதிப்பகம் ஆகியோர் இணைந்து 19-20.08.2006 இல் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பேராசிரியர் வ.ஜெயதேவன், முனைவர் சிராஜ் உன்னிஸா நாசர், முனைவர் லொ.ஆ.உமா மகேஸ்வரி, திருமதி அபிதா சபாபதி ஆகியோர்களால் தொகுக்கப்பட்டது. 38 ஆய்வாளர்களின் கட்டுரைகள் 9 பிரிவுகளில் உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan