தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உவமை வழி அறநெறி விளக்கம் - 3
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
இளங்குமரனார், இரா
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
Telephone : 914424339030
விலை : 90
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
1968 இல் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பாகும். ஐம்பெருங் காப்பியங்களில் உள்ள அறம் பற்றிய உவமைகள் ஓராயிரத்தை இறை முதல் மெய்யுணர்வு வரை 15 தலைப்புகளில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு மேடைப் பேச்சாளர்களுக்கும் கட்டுரையாளர்களுக்கும் பயனுள்ள கையேடாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan