தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஏகலைவன்
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
Telephone : 914424342926
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 172
புத்தக அறிமுகம் :
உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் "மாற்றுத் திறன் கொண்டவர்கள்" என்ற மகத்தான சொல்லை அரங்கேற்றும் விதமாக அங்கம் பங்கப்படாத எந்த மனிதருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் விதமாக செயல்படும் பலர் இந்நூல் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan