தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈரோடு தமிழன்பன் கவிதைப் பரிமாணங்கள் தொகுதி - 1
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2004)
ஆசிரியர் :
மணிகண்டன், யv.y.manikandan@gmail.com
ஜெயதேவன், வvjeyadevan@rediffmail.com
பதிப்பகம் : இலக்கிய வீதி
விலை : 150
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 306
புத்தக அறிமுகம் :
2003 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் கவிஞர் தமிழன்பன் கவிதைகள் குறித்து நடத்திய தேசியக் கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் முழுத் தொகுப்பு. பல்கலைக் கழக பேராசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தமிழ்த் திறனாய்வுத் துறையில் தடம் பதித்தவர்கள், அறிஞர் பெருமக்களுமாக நாற்பது பேர் பங்கேற்று வழங்கிய கட்டுரைகள், கவிதையின் உட்கூறுகள், உலகளாவிய பார்வைகள், பாரதிதாசன் நோக்கில் அமைந்துள்ள கவிஞர் தமிழன்பன் கவிதைகளை ஒப்புநோக்கி தொலைநோக்குப் பார்வையில் அமைந்துள்ள கட்டுரைகள். திறனாய்வாளர்களுக்கும்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan