தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேவநேயம் - 9
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2004)
ஆசிரியர் :
இளங்குமரனார், இரா
பதிப்பகம் : பாவாணர் அறக்கட்டளை
Telephone : 919840333401
விலை : 195
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 312
புத்தக அறிமுகம் :
மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணருன் மிக அணுக்கமாயும், அவர் ஆய்வுகளில் ஓர் ஈடுபாடும் கொண்ட சீரிய ஆய்வறிஞர்,தமிழ் மா முனிவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தொகுத்த பாவாணர் படைப்புகளில் ஆழப்பதிந்து கிடக்கும் மொழியியல் கோட்பாடுகளின் தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan