தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இன்டர்நெட் உலகில் தமிழ், தமிழன், தமிழ்நாடு
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
திருநாவுக்கரசு, ப
பதிப்பகம் : ரிஷபம் பதிப்பகம்
Telephone : 919444484868
விலை : 45
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 128
புத்தக அறிமுகம் :
இன்டர்நெட் உலகில் 2000 இல் நிலவிய தமிழ் பயன்பாடுகள், இணையதளங்கள் பற்றிய தொகுப்பு. இந்நூல் 1995 இல் முதன்முதலில் தமிழை இணையத்தில் ஏற்றி தொடக்கிவைத்த தமிழ் இணைய உலகின் தந்தை நா.கோவிந்த சாமி அவர்களுக்கு படையல் செய்யப்பட்டுள்ளதில் இருந்து ஆசிரியர் எந்த அளவிற்கு உண்மையுடன் உள்ளார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan