தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
அழகியநாதான், எம்.பி நாகை
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 20
புத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்
பக்கங்கள் : 68
ISBN : 8177352415
புத்தக அறிமுகம் :
லட்சியமு இலக்கை நிர்ணயிப்பது, உழைப்பு முயற்சி மற்றும் நம்பிக்கை இவை நினைத்ததை சாதித்து, வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் என்பதை வலியுறுத்தும் நூல். உலகின் பல சாதனைகளை நிகழ்த்தியவர்களின் வாழ்க்கை அனுபவத்தை எடுத்துக்காட்டி எழுதப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan