தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிறந்த ஆசிரியராக....!
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கோகிலா தங்கசாமி
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 40
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 116
ISBN : 8177352687
புத்தக அறிமுகம் :
சிறந்த ஆசிரியராக விளங்குவது எவ்வாறு என்பதை பல்வேறுகோணங்களில் எடுத்துக்கூறும் நூல். மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் ஆசிரியர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் பற்றி தனது ஆழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆசிரியர் இந்நூலில் விளக்கம் கூறியிள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan