தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சுயமுன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டி
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சூரியமூர்த்தி, எஸ்
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 50
புத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்
பக்கங்கள் : 118
ISBN : 8177352407
புத்தக அறிமுகம் :
சுய முன்னேற்றத்தில் வெற்றிபெற எல்லாப்பகுதியினருக்கும் நல்ல வழிகாட்டியாக இந்நூல் உள்ளது. தமது ஆலோசனைகளை விரிவாகவும் தெளிவாகவும் ஆசிரியர் எடுத்துக்கூறியுள்ளார். மகாத்மா கந்தி, டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்களின் மகத்தான சாதனைகளை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan