தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கண்ணகி மண்ணில்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
தாயம்மாள், அறவாணன்
பதிப்பகம் : பச்சைப்பசேல்
Telephone : 914423744568
விலை : 100
புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
பக்கங்கள் : 248
புத்தக அறிமுகம் :
இன்றைய பூம்புகாரில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களும், கதைகளும், கர்ணகி கதைப்பாடல்களும் கள ஆய்வில் நேர்முகமாகத் திரட்டியவை.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினமணி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

இன்றைய பூம்புகாரின் நிலை, பூம்புகார் நாட்டுப்புறப் பாடல்கள், பூம்புகார் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பூம்புகார் பற்றிய பழந்தமிழ் இலக்கியக் குறிப்புக்கள் படங்களுடன் கூடிய கள ஆய்வு நூல். - - - 2004.08.05 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan