தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பல்சுவைக் கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கணேசலிங்கன், செ
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 168
புத்தக அறிமுகம் :
அவ்வப்போது ஆங்காங்கே கற்ற வேளைகளில் தோன்றிய புத்தறிவை மற்றவர்க்கும் கூற விரும்பினேன். அவற்றை உடனுக்குடன் குறு கட்டுரைகளாக எழுதினேன். அவற்றின் தொகுப்பே இந்நூல். என் உழைப்பின் சாரம், நான் பெற்ற அனுபவம், அறிவை ம்ற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே இதனை நூலாக வெளியிட்டுள்ளேன். - செ.கணேசலிங்கன் - - -

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan