தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இந்தியாவில் நெருக்கடி நிலை
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சுப்பிரமணி, இரா
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 85
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 192
புத்தக அறிமுகம் :
நூலாசிரியர் இரா.சுப்பிரமணி ஊடகத்துறை அறிவியலாளர், இதழாளர். இதழாளர் என்ற நோக்கில் நெருக்கடி நிலை காலகட்டத்தை அணுகி ஆவணப்படுத்தியிருக்கிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan