தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாரதிதாசன் பார்வையில் பாரதி
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2004)
ஆசிரியர் :
இளங்கோ, ச.சு
பதிப்பகம் : பொன்னி
Telephone : 914424333235
விலை : 90
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 206
புத்தக அறிமுகம் :
இருபதாம் நூற்றாண்டுத் தமிழுக்குப் புதுநெறி காட்டிய முதற் கவிஞர் பாரதி. எழுக புலவா என்று அவரால் முதற்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். இருவரின் பண்புடைய தொடர்பை நயம்பட ஆராயும் முதல்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan