தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கோவில் நுழைவு உரிமை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சிதம்பரம்பிள்ளை, பி
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 70
புத்தகப் பிரிவு : பகுத்தறிவு
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
1936 இல் வெளியான "Right of Temple Entry" என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ஆகும். சட்டக் கண்ணோட்டத்தோடு ஒரு வரலாற்று ஆய்வாகத் திகழும் இந்நூலை அம்பேத்கார் போன்ற அறிவாளர்கள் பாராட்டியுள்ளார்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan