தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மண்ணாங்கட்டி
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
சிட்டி
பதிப்பகம் : நிவேதிதா பதிப்பகம்
Telephone : 914455688527
விலை : 100
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 254
புத்தக அறிமுகம் :
எழுத்தாளர் சிட்டி பெ.கோவிந்தராஜன் அவர்களுடைய 48 கட்டுரைகள் ஒருங்கே நூல்வடிவில். இக்கட்டுரைகள் கணையாழி, சுதேசமித்திரன், காண்டீபம், பாரத தேவி, கலாமோகினி, சுதந்திரச் சங்கு, தினமணி பாரதி மலர், களிராட்டை, காந்தி, மணிக்கொடி, ஜெயபாரதி, சென்னை வானொலி முதலிய இதழ்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan