தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழறிவோம் - தொகுதி 1
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு (2001)
ஆசிரியர் :
அரசேந்திரன், கு
பதிப்பகம் : காவிரி பதிப்பகம்
Telephone : 914422230882
விலை : 90
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 138
புத்தக அறிமுகம் :
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்கிற தொல்காப்பிய நெறிக்குத் தொகைநூல் போல ஆய்வாளர் பேராசிரியர் கு.அரசேந்திரன், தமிழ்ச் சொற்களின் பிறப்பு, இறப்பு, இருப்பு இவற்றை ஆராய்ந்திருக்கிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan