தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


குயில் பாட்டு
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு (1998)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 30
புத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு
பக்கங்கள் : 80
புத்தக அறிமுகம் :
பாரதியாரின் குயில் பாட்டு அவர் வழங்கிய படைப்புக்களில் தனித்தன்மை வாய்ந்தது. படிப்பவர் உள்ளத்தை தவறாமல் கவர வல்லது. குயில் பாட்டு பல்வேறு நோக்கில் ஆய்வு செய்ய இடமளிப்பதாய் யாவரையும் வியக்க வைக்கும் அரய கலைப்படைப்பாய் விளங்குகிறது. சென்னைப் பல்கலைக் கழக தமிழிலக்கியத்துறை 1996 இல் பாரதியாரின் குயில் பாட்டிற்கென்றே பன்முகநோக்கில் ஒரு சிறப்புக் கருத்தரங்கை நடத்தியது. அக் கருத்தரங்கில் படித்து ஆய்விற்குள்ளாக்கப் பெற்ற கட்டுரை இப் பொழுது நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan