தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலக்கிய வினா-விடை - 2
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2002)
ஆசிரியர் :
மெய்யப்பன், ச
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 10
புத்தகப் பிரிவு : கேள்வி-பதில்
பக்கங்கள் : 64
புத்தக அறிமுகம் :
கற்பித்தல் நெறியில் வினா எழுப்பி விடை பெறுதல் ஒரு முதன்மையான வழி செய்திகள் விடைகளாக அமைவதோடு விளக்கத்தையும் தருவன. இலக்கிய வினா விடை என்னும் இந்நூல் இலக்கியம் பற்றித் தெரிந்து கொள்வதுடன் படிக்கப் படிக்க சுவை நல்கிறது

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan