தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


12 ஜோதிர் லிங்கத் தலங்கள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : நான்காம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
நாகராஜ சர்மா, ஏ ஜபல்பூர்
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
Telephone : 914424342810
விலை : 90
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 288
புத்தக அறிமுகம் :
சிவபுராணம் சிறப்பித்துக் கூறும் பாரத தேசத்தின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கும் நேரில் சென்று, தல வரலாறு, தீர்த்தப் பெருமை, மூர்த்தியின் கீர்த்தி, ஆகியவற்றை தெளிவுற அறிந்து, தான் பெற்ற தெய்வானுக்கிரகத்தை ஏனையோரும் பெற வேண்டும் என்ற பேராவல் கொண்டு, தமிது பயணத்தையும் தரிசன அனுபவங்களையும் புகைப்படங்களோடு கூடிய புத்தக வடிவில் வழங்கியுள்ளார் ஆசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan