தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காகிதத் துடுப்புகள்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
மகேந்திரன், கு.வ
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்
Telephone : 914132210365
விலை : 25
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 64
புத்தக அறிமுகம் :
காகிதத் துடுப்புகள் நூலின் ஆசிரியர் கு.வ.மகேந்திரனின் முதல் நூல். 29 கவிதைகளின் தொகுப்பு.ஆசிரியர் பள்ளிஆசிரியர் என்பதால் எளிய நடையில் கவிதைகளை எழுதியுள்ளார். சமூகச்செய்திகள் கவிதைகளாகியுள்ளன. உயிர்களிடத்தில் இரக்கம்கொண்டு பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan