தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அந்திம காலம்
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு (1998)
ஆசிரியர் :
கார்த்திகேசு, ரெkarthigesur@gmail.com
பதிப்பகம் : அன்னம் (பி) லிட்
விலை : 75
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 318
புத்தக அறிமுகம் :
மரணபயம் மனிதனுக்கு எப்பொழுதும் உள்ளதுதான். இது வாடகை வீடுதானே, எப்பொழுதும் உரியவர் நம்மை வெளியேற்றலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan