தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நமது இலக்கு என்ன? அதை அடைவது எப்படி?
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
சித்தார்த்தன், சிங்கப்பூர்nas@pscific.net.sg
பதிப்பகம் : நர்மதா பதிப்பகம்
Telephone : 914428280466
விலை : 70
புத்தகப் பிரிவு : சுயமுன்னேற்ற நூல்கள்
பக்கங்கள் : 216
புத்தக அறிமுகம் :
உலக அறிஞர்களின் அரிய சிந்தனைகளை இந்த நூலில் உரிய இடங்களில் தந்து எதிர்வரும் சமுதாயத்திற்குச் சிந்தனைக விதைகளைத் தூவியுள்ளார். இளைய தலைமுறையினரின் உள்ளங்களில் இவ்விதைக்ள வேர்கொண்டு திளைத்து வளர்ந்து செழித்துப் பயன் தரும் மரமாக உயர்ந்து நின்று வெற்றிக் கனியைத் தரும் என்பது உறுதி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan