தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : மூன்றாம் பதிப்பு (2004)
ஆசிரியர் :
நடராஜன், சந்தியா
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 575
புத்தகப் பிரிவு : அகராதி
பக்கங்கள் : 1084
புத்தக அறிமுகம் :
1937 இல் மதுரையைச் சேர்ந்த திரு இ.மா.கோபாலகிருஷ்ணக்கோன் அவர்கள் வெளியிட்ட அகராதி இதுவாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan