தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கல்மரம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
திலகவதிamrudhapathippagam@yahoo.co.in
பதிப்பகம் : அம்ருதா பதிப்பகம்
Telephone : 914422522277
விலை : 60
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 160
சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல். 2005 ம் ஆண்டிற்குரிய சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan