தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இமயத் தியாகம் (நேதாஜியின் விடுதலைப் போர்)
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ரெங்கசாமி, அ
பதிப்பகம் : இளங்கோ நூலகம்
விலை : 240
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 376
ISBN : 9834258720
புத்தக அறிமுகம் :
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் தென்கிழக்காசிய வெற்றியில் தொடங்குகிறது இந்த வரலாற்று நாவல். இந்தியச் சுதந்திரச் சங்கம், இந்தியத் தேசிய ராணுவத்தின் தோற்றமு, நேதாஜியின் தலைமைத்துவம், பர்மிய இந்திய வடகிழக்குப் போர்முனை, தமிழப் போர் வீரர்களின் தியாகம் .... என வரலாற்றுப் பின்னணியில் ஏராளமான தகவல்களுடன் ஒரு தமிழனின் பார்வையில் விரிகிறது இந்நாவல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan