தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


போட்டோஷாப் சிஎஸ்2
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 290
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 336
புத்தக அறிமுகம் :
புகைப்படங்களை புனரமைப்பதற்கும் வண்ணப் படங்களை உருவாக்ககுவதிலும் முன்னிலையில் உள்ள Adobe நிறுவனத்தின் Photoshop CS2 என்ற மென்பொருளின் பயன்பாடுபற்றிய நூல்.
ஊடக மதிப்புரைகள்
1 2 3 4 5
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இந்தியா டுடே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

பத்திரிகைகளில் வடிவமைப்புத் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களிடம் தற்போது அடிக்கடி அடிபடும் வார்த்தை "போட்டோஷாப் சி.எஸ் 2" போட்டோஷாப்பின் லேட்டஸ்ட் பதிப்பு இது. இந்தப் புத்தகம் சி.எஸ் 2வில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்துவது எப்படி என விவரிக்கிறது. அறிமுக நிலையில் இருப்பவர்களில் ஆரம்பித்து முழுமையாக அறிந்தவர்கள் வரையில் உதவக்கூடிய கையேடு. - - - 25.10.2006 - - -

1 2 3 4 5

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan