தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திசை முகம்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு(2002)
ஆசிரியர் :
புகழேந்தி, ஓவியர்oviarpugal@yahoo.com
பதிப்பகம் : புதுமலர் பதிப்பகம்
Telephone : 91422314939
விலை : 60
புத்தகப் பிரிவு : ஓவியம்
பக்கங்கள் : 64
புத்தக அறிமுகம் :
தன்னலம் கருதாது மண் நலம் கருதி அதற்காகவே உழைத்து வழிகாட்டிய புரட்சியாளர்களை மனித சமூகம் இன்றைக்கும் போற்றுகின்றது. அவ்வாறு தமிழர்களுக்கு திசைமுகமாக திகழ்பவர் பெரியார். அம்முகத்தை ஓவியமாகப் பதிவு செய்துள்ளார்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan