தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வேதாத்திரியத்தில் சமூகவியல் இறையியல் சிந்தனைகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(2005)
ஆசிரியர் :
கிருட்டினமூர்த்தி.சா
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Telephone : 914422542992
விலை : 130
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 446
புத்தக அறிமுகம் :
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் உலக சமுதாய சேவா அறிஞர் குழுவும் 26-27.11.2005 அன்று நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரைகளான் தொகுப்பு. முனைவர் ஜி.அழகர் இராமானுஜம் அவர்களும் இந்நூலினை தொகுப்பதில் பங்காற்றியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan