தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மருது சகோதரர்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
குப்புசாமி, சு
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 20
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 84
ISBN : 9788183793940
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
மருது சகோதரர்களுடைய வாழ்க்கை வரலாற்றை சிறவர்களிற்காக எளியமுறையில் தொகுத்து தருகின்ற நூல். பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசை நூல் எண் - 43

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan