தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருக்குறள் உரை விளக்கம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : ஐந்தாம் பதிப்பு (2007)
ஆசிரியர் :
வரதராஜன், ஜி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 190
புத்தகப் பிரிவு : திருக்குறள்
பக்கங்கள் : 572
ISBN : 9788183794206
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
1954 இல் வெளியா பதிப்பின் ஐந்தாம் பதிப்பு.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

திருக்குறள் உரை நூல்களில் குறிப்பிடத்தக்க நூல். ஒவ்வொரு குறளுக்கும் பொழிப்புரையும் விரிவான உரையும் இடம்பெற்றுள்ளது. எனவே திருக்குறளுக்கான பொருளை விரிவாக அறிய விரும்புவோருக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். சிறந்த கட்டமைப்புடன் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan