தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாப்பாவுக்கு காந்தி
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : எட்டாம் பதிப்பு (2005)
ஆசிரியர் :
ரங்கநாதன், தி.ஜ.ர
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 35
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 109
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அண்ணல் காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற சிவையான நிகழ்வுகள் மூலம் காந்தியின் வாழ்கை வரலாறு சிறுவர்களுக்காகத் தரப்பட்டுள்ளது. பல படங்களுடன் கூடிய இந்நூல் சிறுவர்களைக் கவர்வதாகவே உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan