தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருமந்திரம் விரிவுரை (தொகுதி - 2)
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : ஆறாம் பதிப்பு(2007)
ஆசிரியர் :
வரதராஜன், ஜி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 110
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 351
ISBN : 9788183794145
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
திருமூல நாயனார் அருளிய திருமந்திரமாலை எனப் பெயர் பெற்ற திருமந்திரத்தின் நான்காம், ஐந்தாம், ஆறாம் தந்திரங்கள் ஆகியவற்றுக்கு பதப்பொருள், விளக்கம், கருத்து தரப்பட்டுள்ள விரிவுரை நூலாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan