தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பலே சிப்பாய்கள்
பதிப்பு ஆண்டு : 1990
பதிப்பு : நான்காம் பதிப்பு (1990)
ஆசிரியர் :
நரசிம்மன், வி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 8
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 66
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஒரு ஊரில் சிறுவர்கள் துப்பறியும் சங்கம் ஒன்றை ஆரம்பித்து. தமக்கான துப்பறியும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்படி ஒருவாய்ப்பும் வருகிறது.அவர்கள் அதில் வெற்றிபெறுவார்களா? இல்லையா? இதனை மிகச் சுவாரசியமாக குழந்தைகளிற்கான கதையாக உருவாக்கித் தந்ததிருக்கிறார் ஆசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan