தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விசித்திர சித்தன்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
திவாகர்vdhivakar@rediff.com
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 140
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 460
ISBN : 9788183794015
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் சிலகாலம் சமண சமயத்தில் இருந்து பின் சைவ சமயத்துக்கு மாறினான் என்பது கல்வெட்டுச் செய்தி. அதன் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். ஆந்திர நாட்டின் கிருஷ்ணா நதிக்கரையில தொடங்கி,சோழநாட்டின் காவிரிக்கரையில் முடிகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan