தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வால்மீகியும் கம்பனும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
இராமமூர்த்தி, கு
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 160
ISBN : 9788183793995
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
வள்ளலைப் பெற்ற நங்கை, வால்மீகியும் கம்பனும், வல்வில் ராமன் ஆகிய கட்டுரைகள் ஒருங்கே நூல்வடிவில். இக்கட்டுரைகள் தர்ம சக்கரம் மாத இதழில் தொடராகவும், மதுரைக் கம்பன் கழக ஆண்டு மலர்களிலும் வெளியானவை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan