தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ராஜகுமாரியின் தீபாவளி
பதிப்பு ஆண்டு : 1985
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(1985)
ஆசிரியர் :
ஈஸ்வரன், எஸ்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 4
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 52
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஈஸ்வரன் அவர்கள் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. சிறுவர்களின் உள்ளம் கவர்ந்த பாத்திரங்களான முயல்,கிளி.குருவி முதலிய பிராணிகளை வைத்து அழகாக பன்னிரண்டு கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan