தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கோமதியின் கோபம்
பதிப்பு ஆண்டு : 1982
பதிப்பு : முதற் பதிப்பு(1982)
ஆசிரியர் :
பூவண்ணன்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 4
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 53
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் சிறுவர் நாடகங்கள் அடங்கிய தொகுதி இது. டாக்கடர் பூவண்ணனி்ன் திருக்கறள் விளக்க கதைகளைப் போல திருக்குறள் விளக்க நாடகங்கள் இவை.தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டு வரவேற்பைபெற்றவை இப்போது நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan