தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உயிர்த் துளி
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
முத்துக்குமரன், முmuthukumaranmuthu@gmail.com
பதிப்பகம் : தமிழ் அலை
விலை : 30
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 72
புத்தக அறிமுகம் :
எதையும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கவனம் கொள்ளும் இலக்கியமாணவராகத் தன்னை முன்னிலைப்படுத்தி வரும் மு.முத்துக்குமரன், தனது கவிதைகளில் சமூகத்திற்கான கருத்தைப் பேசவேண்டும் என்று கருதுபவர். அந்த சமூக சிந்தனையாளரின் காதல் உள்ளம் இங்கு 'உயிர்த்துளி' ஆக.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan