|
|
|
பனசைக்குயில் கூவுகிறது |
 |
|
|
|
எழுத்தாளர் / தொகுப்பாளர் : |
இளங்கோவன்.மு |
|
பதிப்பு : |
முதற் பதிப்பு(1991) |
|
விலை : |
2
.00 In Rs |
|
பிரிவு : |
கவிதைகள் |
|
பக்கங்கள் : |
16 |
|
ISBN : |
|
|
பதிப்பகம் : |
பஃறுளிப் பதிப்பகம் (உள்கோட்டை) |
|
முகவரி : |
இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல் |
|
|
|
கங்கைகொண்ட சோழபுரம்
612901 |
|
இந்தியா |
|
நூலாசிரியர் மாணவப்பருவத்தில் எழுதிய இரண்டாவது நூலாகும்.கரந்தைக்கோவை போன்ற நூல்களைக் கற்ற ஆசிரியர் தாம் பயின்ற திருப்பனந்தாள் எனப்படும் பனசை ஊரின் அழகினை,வளத்தினை அகத்துறையில் அமைத்துப் பல்வேறு யாப்பு வடிவங்களில் 56 பாடல்களாக இந்நூலை எழுதியுள்ளார்.திருப்பனந்தாளின் சிறப்பு,அங்கு வாழ்ந்த,வாழும் அறிஞர்களின் பெருமையை இந்நூல் குறிப்பிடுகிறது.,அவ்வூரில் உள்ள புகழ்பெற்ற செந்தமிழ்க்கல்லூரியின் மாண்பினை நூலாசிரியர் தாம் பயின்றதன் நன்றிப்பெருக்கால் சிறப்புடன் பாடியுள்ளார். |
|
|
|
|
|
|
விருபா இணையதளத்தில் இணைப்பு :
2007.11.06 |
|
 |
விற்பனையில் இல்லை. |
|
|
 |
பரிந்துரைகள் :
0 |
|
|
 |
புள்ளிகள் :
0 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|