தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நெஞ்சவர்ணக்கிளி
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
தபூ சங்கர்thabushankar@yahoo.com
பதிப்பகம் : விஜயா பதிப்பகம்
Telephone : 914222577941
விலை : 75
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 42
ISBN : 9798184460598
அளவு - உயரம் : 14
அளவு - அகலம் : 10
புத்தக அறிமுகம் :
காதலியின் நினைவுகளை மையமாகக் கொண்ட கவிதைகள். \\உன்னோடு வாழ முடிந்திருந்தால் அது கொடுப்பினைதான் ஆனால் அதைவிடப் பெரிய கொடுப்பினையாய் இருக்கிறது இன் நினைவோடு வாழ்வது \\ "காதலை வாழ வைப்பதற்காகவே தபூ சங்கரின் கவிதைகள் பிறந்துகொண்டிருக்கின்றன" - என்கிறார் முன்னுரையில் பழனி பாரதி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan