தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புதியதோர் உலகம்
பதிப்பு ஆண்டு : 1993
பதிப்பு : முதற் பதிப்பு(1993)
ஆசிரியர் :
ரெங்கசாமி, அ
பதிப்பகம் : அ.ரெங்கசாமி
விலை : 0
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 300
புத்தக அறிமுகம் :
இரண்டாவது உலகப்போரில் மலாயா நாட்டில் ஆங்கிலேயர்களால் அனாதைகளாக கைவிடப்பட்ட தமிழர்கள் பட்ட துன்பங்களை, இழப்புக்களை எடுத்துக்காட்டும் நாவல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan