தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நடுக்கடல் தனிக்கப்பல்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
யுகபாரதி
பதிப்பகம் : நேர் நிரை வெளியீடு
Telephone : 914443578228
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
சிலுவை சுமக்காத எழுத்துமனம் யுகபாரதியுடையது. சொல்ல வருவதை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஜோடனை செய்யாமல் தரும் வல்லமை பொருந்திய கைகள் அவருடையன. வார டைரி போல வாரந்தோறும் உலகில் நிகழ்ந்த சம்பவங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கான எதிர்வினை போல் அமைந்த கட்டுரைகள் இவை. 'நடுக்கடல் தனிக்கப்பல' வாசகனுக்குள் வசிக்கும் சிந்தனையாளனை நோக்கிய கேள்விகள். கேள்விகளையேந்தும் சமூக உதடுகளுக்கு அழுத்தங் கொடுத்த அன்னை முத்தம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan