4 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
ஒரு மரத்துக் கள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : யுகபாரதி
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
விலை : 50 .00  In Rs
பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 96
ISBN :
பதிப்பகம் : நேர் நிரை வெளியீடு
முகவரி : D 1/15 புலியூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு
தெற்கு சிவன்கோவில் தெரு
சென்னை   600024
இந்தியா
கவிதையின் சாத்தியாமான அத்தனை வடிவங்களிலும் எழுதிப் பார்க்கும் கவிஞரின் அறுசீர் விருத்தப் பாக்கள். அழகியலும் ஓசை நயமும் ஒருங்கே அமைந்த இந்நூல், உண்மையில் மரபுக் கவிதைகளின் மீட்டுருவாக்கம் போல அமைந்துள்ளது. நவீன கவிஞர்கள் மரபுப் பயிற்சி அற்றவர்கள் என்பதை பொய்யாக்குவதைப்போல் வெளிவரும் இக்கவிதைகள் தேர்ந்த புலமையின் தெளிவான சாட்சி. புதுமையும் மரபும் கைகோர்த்து நடந்துவரும் ஆறுகால் மண்டபம்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2008.01.21
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  4
புள்ளிகள் :  3.50
 
ஒரு மரத்துக் கள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி