தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


1084ன் அம்மா
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
கிருஷ்ணமூர்த்தி, சு
பதிப்பகம் : பரிசல்
Telephone : 919382853646
விலை : 60
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 136
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Bengali
மூல ஆசிரியர் : மகா ஸ்வேதாதேவி
புத்தக அறிமுகம் :
வங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி. பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கௌரவங்களுக்கும் கொண்ட மேல்தட்டு குடும்பத்து தாய், அந்த மூடச்சம்பிரதாயங்களையும், வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இருவர்களுக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கன பரிமாணங்களுடன் எழுதப்படட நாவல். ஆ

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan