தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பஞ்சாரம்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(2006)
ஆசிரியர் :
யுகபாரதி
பதிப்பகம் : நேர் நிரை வெளியீடு
Telephone : 914443578228
விலை : 45
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 96
ISBN : 8190366319
புத்தக அறிமுகம் :
தவிட்டுக்குள் கோழி முட்டையை ஒளித்து வைப்பாள் அம்மா. வார்த்தைக்குள் கவிதையை ஒளித்து வைக்கிறான் யுகபாரதி. கணையாழியின் உதவி ஆசிரியராய் இருக்கிற பாரதி, திருப்பூர் தமிழ்ச்சஙகத்தின் விருதைப்பெற்று... கோடம்பாக்கத்தின் உள்ளுக்குள் கிடக்கும் ஒற்றை அறையில் நடு இரவு முழுவதும் கவிதை பின்னுகையில்... நெகிழ்கிறது மனசு. - அபிவை சரவணன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan