தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நொண்டிக் காவடி
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(2006)
ஆசிரியர் :
யுகபாரதி
பதிப்பகம் : நேர் நிரை வெளியீடு
Telephone : 914443578228
விலை : 45
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 96
ISBN : 8190366327
புத்தக அறிமுகம் :
காட்சி ஊடகங்களால் சுருங்கிப்போனது உலகம். அதைவிடவும் சுருங்கிப்போனது இதயம். தன் வீடு, தன் தேவை என்பதோடு சுருங்கிப்போன தமிழ் நிலத்தின் சுயநலச் சுவடுகளை சுட்டெரிக்கிறது நொண்டிக் காவடி. அரசியல் கவிதைகளுக்கு ஆயுள் குறைவு என்று ஆரூடம் சொல்லும் இலக்கிய மேஸ்திரிகளை வாய் பிளக்க வைக்கின்றன இக்கவிதைகள். சூட்சுமமும் சொற்செட்டும் யுகபாரதியின் தனித்துவம். வெட்டிக் கதைகளும் வீண் வதந்திகளுமாய்ப் போன இன்றைய வாழ்வியலை முற்றும் முழுதாக தோலுரிக்கிறது இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan