தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2007)
ஆசிரியர் :
திருநாவுக்கரசு, ப
பதிப்பகம் : ரிஷபம் பதிப்பகம்
Telephone : 919444484868
விலை : 150
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 272
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
இப்பெண்மணி சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். பெரிவர்களானவுடன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். பன்முறை கிட்டப்பா அவர்களுடன் கதாநாயகியாக நடித்து பெரும் பெயர் பெற்றார்கள். நடிப்பதில் மிகவும் திறமையுடையவர்கள். ஆயினும் இவருடைய பெயர் தமிழநாடெங்கும் பரவச் செய்தது, இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்க் வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமேயாகும். - பம்மல் சம

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan