தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


துன்பக் கேணியில்...
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு(1998)
ஆசிரியர் :
யோகநாதன், செ
பதிப்பகம் : கண்ணகி பதிப்பகம்
விலை : 60
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 240
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து சென்ற தமிழர்களின் வாழ்வு, சஞ்சலம், திடசங்கற்பம், நம்பிக்கை ஆகியவற்றைக் கூறும் முத்தொடரில் ஆன சமகால வரலாற்று நாவல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan