தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சித்திரமும் மவுஸ் பழக்கம்... - கோரல்டிரா எக்ஸ் 3
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 350
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 312
அளவு - உயரம் : 28
அளவு - அகலம் : 21
புத்தக அறிமுகம் :
கணினி வரைகலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் Corel Draw எக்ஸ் 3 மென்பொருளை பயன்படுத்தும் விதம் பற்றி தமிழில் வெளிவந்துள்ள விளக்கமான நூல். பல ஆண்டுகள் அச்சுத்துறையில் தொடர்புடைய ஆசிரியரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இந்தியா டுடே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

கோரல் டிரா பழக நினைப்பவர்களுக்கு தமிழில் இருக்கும் மிகச் சிறந்த புத்தகம் இதுதான் என்று சொல்லலாம். நிறைய படங்களுடன் எளிய தமிழில் விளக்குகிறார் ஆசிரியர். சிடியுடன் கூடிய புத்தகம். - - - டிசம்பர் 12, 2007 - - -

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan