தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அடோபி இல்லஸ்ட்ரேட்டர்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(2008)
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 150
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 192
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கணினி வரைகலையில் இன்று பல்வேறு மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது அடோபி நிறுவனத்தின் வெளியீடுகளே. தனித்துவம் பெற்ற அடோபி நிறுவன வெளியீடான அடோபி இல்லஸ்ட்ரேட்டர் மென்பொருள் பற்றிய நூல். தமிழ் கம்யூட்டர் இதழில் தொடராக வெளிவந்தது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan